Ads Area

ஒரு மூடை யூரியா 40 ஆயிரம் ரூபா; ஒரு கிலோ 800 ரூபா.

உரம் விற்கும் சில கடைகளில் 50 கிலோ யூரியா மூடை ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

உரங்களை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக உர விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவே உரம் கிடைப்பதாகவும், மிக அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

உர நிறுவனங்கள் காசுக்கு மட்டுமே உரம் வழங்குவதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

அதன்படி தற்போது யூரியாவின் விலை கிலோ ரூ.800 ஆக உள்ளது.


நன்றி - தினக்குரல்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe