சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு இன்றிரவு ஆர்பாட்டக்காரர்களால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.
இதனால், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியினை பதவி விலக் கோரி மக்கள் இரவு-பகலாக நாடு முழுவதிலும் போராட்டங்களில் ஈடுபட்ட வண்ணமுள்ளனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk