ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், இலங்கையின் ரூபாயின் மதிப்பு, உலகின் மிக மோசமான நாணயமாக வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது என்று தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"இலங்கை ரூபாய் புதன்கிழமை அமெரிக்க டாலருக்கு 300 க்கு என்ற சரிந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.