சம்மாந்துறை அன்சார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையில் நாளுக்கு பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் இலங்கையில் இன்றைய தங்க விலை விபரங்களை கீழே காணலாம்.
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 666,150/=
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,500/=
24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 188,000/=
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,550/=
22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 172,350/=
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,570/=
21 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 164,500/=
அதே போல் வளைகுடா நாடுகளான சவுதி, கத்தார், துபாய் போன்ற நாடுகளின் தங்கத்தின் விலை விபரங்களையும் கீழே காணலாம்.
சவுதி அரேபியா.
கத்தார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியம்.