இளைஞர் குழுவொன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) நுழைவாயிலை மறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விமான நிலைய நுழைவாயிலை இளைஞர்கள் வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.