Prima Ceylon (Pvt) Limited கோதுமை மாவின் விலை அதிகரிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிணங்க கோதுமை மாவின் ஒரு கிலோவுக்கான விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரைமா நிறுவனம் சென்ற ஏப்ரல் 2022இல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையினை 40 ரூபாவினை அதிகரித்திருந்து தற்போது மீண்டும் 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.