சம்மாந்துறை அன்சார்.
குவைத் அரசாங்கம் சுற்றுலா விசா (tourist visas), குடும்ப விசிட் விசா(family visa) ஆகியவற்றை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை குடும்பம் மற்றும் சுற்றுலா விசாக்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுற்றுலா விசா (tourist visas), குடும்ப விசிட் விசா(family visa) போன்றவற்றை வழங்குவதில் புதிய நடைமுறைகளையும், செயற்திட்டங்களையும் மேற்கொள்வதற்காகவே விசாக்கள் வழங்கும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.