இலங்கையின் புதிய ஜனாதிபதியாக யார் வந்தாலும், இலங்கைக்கு உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசியல் கட்சிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
“இலங்கையின் ஜனாதிபதியாக யார் பதவியேற்றாலும் பிரதமர் திரு நரேந்திர மோடியும் இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தொடர்ந்து உதவுங்கள், இலங்கை மக்கள் இந்த பேரழிவிலிருந்து மீண்டு வர வேண்டும்”
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.