கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார பிரிவு மற்றும் கலாசார அதிகார சபை இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா அப்துல் மஜீட் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட போது.