அஸ்ஹர் இப்றாஹிம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கர்நாடக சங்கீதப் போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி (தேசிய பாடசாலை )மாணவன் கெமிலோ டானித் முதலிடத்தை பெற்றுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அனுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கான கர்நாடக சிரேஷ்ட பிரிவு தேசிய மட்ட சங்கீதப் போட்டியில் வயலின் ஆண்களுக்கான தனி இசைப் போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மாணவன் Kemilo Danith முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.