Ads Area

மின் கட்டணத்தை 20% குறைப்பு? electricity bill

 மின்சார கட்டணத்தை 20% குறைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளது.


இலங்கையில் குறைந்த மின்தேவை, மாற்று விகிதங்கள் வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை குறைப்பு போன்ற காரணங்களால் நுகர்வோர் உடனடியாக மின் கட்டண குறைப்பை பெற வேண்டும் என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe