தகவல் - SLA. சத்தார்.
அல் அர்சத் பழைய மாணவர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் கடந்த 05/05/2023 வெள்ளிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் பாடசாலையில் கல்வி கற்று விலகிய அனைத்து அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கேற்று இருந்தனர்.
இதில் எமது பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பல கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பழைய நிருவாகத்தினரால் வருடாந்த ஆண்டரிக்கை மற்றும் வருடாந்த கணக்கறிக்கை என்பன சமர்பிக்கப்பட்டது. அது அனைவராலும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பழைய நிருவாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இதில்
1.தலைவர்- எம்.ஏ. ரஹீம் (அதிபர்)
2.உப தலைவர் - எம். எச். எம். அன்வர் ( ஆசிரியர்)
3.செயலாளர்- ஏ.பீ முபீன் (DO)
4. பொருளாளர் - ஏ. பீ முசாபிர் (DO)
5. உப செயலாளர் - ஏ.எஸ்.எம். ஜப்ரான்
6. கணக்காய்வாளர்- எஸ்.எல் .எ. சத்தார் (DO)
ஆகியோரும்
செயற்பாட்டுகுழு உறுப்பினர்களாக
1. U.L.றைசூன்
2.A.B.முனாஸ்
3.சிறாஜ் (DO)
4.Z.M முபாறக் (DO)
5.K.அறபாத்
6.K.M றினோஸ்
7.S.M பாசித்
8.A.L.M ஜாபிர் (ஆசிரியர்)
9.A.M.சபீன்
10.A.B.M. அஜ்வத்
11.M.J.M.சாஜித்
12.R.அக்ரம்
13.K.M.சினான்
14.R.அர்சாத்
15.A.M. இன்சாப்
ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ் அமைப்பின் ஆலோசகர்களாக
1.M.S.M. ரிசாட் (ஆசிரியர்)
2.H.M.அக்ரம் (DO)
ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து
புதிய நிருவாகத்தின் உப தலைவரின் உரை இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து செயலாளரின் நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.