உலக அளவில் தங்கத்தில் விலையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் வளைகுடா நாடுகளில் குறிப்பாக சவுதி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் தங்கத்தின் இன்றைய (2023-06-05) விலை விபரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
சவுதியில் தங்கத்தில் விலை விபரம் இதோ.
கத்தாரில் தங்கத்தில் விலை விபரம் இதோ.




