தகவல் - ரிப்தி அலி
ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் முகமட் முக்தார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனந் தெரியாத நபர்கள் மறைத்து வைத்திருந்த வாளினால் இன்றிரவு (18) கழுத்தில் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வெட்டுக் காயங்களுக்கு உள்ளான முக்தார் தற்போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

