எமது பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தராக கடமையாற்றும் ஜனாப். எம்.எல்.எம். தாசீம் ( Meeralebbe Thazeem ) அவர்கள் கிராம நிலதாரி அதி விஷேடதர பரீட்சையில் சித்தியடைந்து தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.