சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் முன்னாள் பிரதேச செயலாளராக பணிபுரிந்த ஏ.எல்.எம். தாசிம் அவர்களினை நினைவுகூர்ந்து சம்மாந்துறை பிரதேச செயலாளர் தலைமையில் செயலக உத்தியோகத்தர்களின் பங்கு பற்றலுடன் விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது நிகழ்வு ஒன்று நேற்று (25) சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.