செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்
சம்மாந்துறை நெய்னா காடு பிரதேசத்தில் இன்று இரவு வேளையில் காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்து அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர் இறக்கா பிரதேச 6ம் பிரிவில் வசித்து வந்த புகாரி றியானி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது
மற்றும் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.