எம்.எஸ்.எம்.நூர்தீன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தி்ன் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கௌரவ செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது பெயர் விசேட வர்த்தமானி மூலம் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான சத்தியவுரையில் கையொப்பமிடும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்தல் ஆனையாளர் சுபியான் முன்னிலையில் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் நேற்று (10) இடம்பெற்றது.