அதிபர் சேவை நியமனம் பெற்று சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் (தேசியப்பாடசாலை) உதவி அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள புலமை பரிசில் பரீட்சையின் புகழ் ஆசிரியர் ஏ.எம்.எம். ரிபாஸ் (இணைப்பாடவிதானம்) அல் மர்ஜான் மகளிர் தேசிய பாடசாலையின் அதிபர் முன்னிலையில் இன்று (2023.12.21 ) தமது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.