சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை வேன் உரிமையாளர்கள் சங்கத்தின் மாதாந்த கூட்டம் சம்மாந்துறை நிஸார் பலஸ் எனும் இடத்தில் நேற்று (28) நடைபெற்றது.
சம்மாந்துறை மக்களின் நலனுக்காவே சுமார் 45க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு இவ் அமைப்பு நடை பெற்றுக்கொண்டிருப்பதோடு இவ் அமைப்பில் 30க்கு மேற்பட்ட வேன்கள் உள்ளது.
இவ் மாதாந்த கூட்டத்திற்கு தொழில் ஆணையாளர்,சட்டத் தரணி எம்.எஸ்.எம் அன்சார் கலந்து கொண்டிருந்தார்.
சம்மாந்துறையை பிரதி நிதித்துவப்படுத்தி பல வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் சங்கத்தில் இணைந்து கொள்ள விரும்பும் வேன் உரிமையாளர்கள் இணைந்து கொள்ள முடியும் அவ்வாறு இணைய விரும்பினால் கீழே உள்ள இலக்கத்திற்கு அழைத்து இணையலாம் என இச் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம் றிஸ்வி கான் தெரிவித்தார்.
தலைவர்;
எ.பி தாஹிர்
0778014597
செயலாளர்;
எம்.ஐ.எம் றிஸ்வி கான்
0776672831