கமு/சது/கஸ்ஸாலி வித்தியாலத்திற்கு தேவையாகக் காணப்பட்ட "ஒலிபெருக்கிகள்" "Free for Education" திட்டத்தின் ஊடாக பாடசாலை நிர்வாகத்திடம் அண்மையில் (ஜன.26) கையளிக்கப்பட்டது.
பாடசாலைகளையும், மாணவர்களை தொடர்ச்சியாக ஊக்குவித்து வரும் Free for Education திட்டத்தின் மூன்றாவது (03) திட்டம் இதுவாகும்.