ஹெலிகொப்டர் விபத்தில் மரணித்த அந்நாட்டு ஜனாதிபதி கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரயிசி, அவருடன் பயணித்த வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் உயிரிழந்த குழுவினருக்காக இலங்கையிலுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் SMM.முஷாரப் நேற்று (22) கையெழுத்திட்டார்.