உரித்து - நிபந்தனையற்ற காணி அளிப்பு வழங்கும் நிகழ்வானது நேற்று (25) ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறையில் இடம்பெற்றது.
இதன்போது சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 85 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா அவர்கள் உட்பட காணி உத்தியோகத்தர்கள், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.