புகழ்பெற்ற கல்வியாளரும், மனித உரிமை ஆர்வலரும் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளரான NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16 வது பிரதமராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி, கல்வி, தொழில் , கைத்தொழில் , விஞ்ஞான & தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் அமைச்சுகளும் ஹரிணி வசம் .