தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர 42% வாக்குகளுடன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், 58% வாக்காளர்கள் அவருக்கு எதிராக வாக்களித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என - SJB பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.