சம்மாந்துறை கமு/சது/ஜமாலியா வித்தியாலயத்தில் இன்று 27.09.2024 வெள்ளிக் கிழமை அதிபர் A.முகம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பாக பெற்றோர்களின் மனவெழுச்சித் திறன்களை மேம்படுத்தல் செயலமர்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி F.H.A. சிப்லி அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் இரண்டாம் தவணை பரீட்சை பெறுபேறுகளும் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.