சவூதி அரேபிய NTR HANDS விளையாட்டுக் கழகத்தினரிற்கு இணைந்த கரங்களினால் புதிய கழக சீருடை வழங்கி வைப்பு!
சவூதி அரேபியா ரியாத் மண்ணில் நிந்தவூர் வாழ் வீரர்களை பிரதிநிவப்படுத்தும் கழகங்களில் ஒன்றான NTR HANDS கிரிக்கெட் அணிக்கான புதிய சீருடை நேற்று தினம் கழக தலைவரினால் அறிமுகம் செய்து வைக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்துகொண்ட நிர்வாக சபை உறுப்பினர்களையும், கழக வீரர்களையும் படங்களில் காணலாம்.
புதிதாக உதயமாகி சமூக சேவையையும் வழங்கு வருகின்ற ஒரு கழகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.