கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தை அடிப்படையாக கொண்டு மகப்பெறு கிளினிக்குகளில் பதிவு செய்த கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் தாய்மார்களுக்கு (பிள்ளைக்கு 4மாதங்கள் வரை ) ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் போசாக்குணவுப் பொதிக்கான ரூ.5000.00 கொடுப்பனவு வழங்கப்படும் நிகழ்ச்சித் திட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுடைய உறுதிச் சீட்டுக்களை தங்களது கிராம சேவகர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக் கொண்டு அதற்கான பொருட் கொள்வனவையும் உடனடியாக மேற் கொள்ளுமாறு அன்பாக வேண்டப்படுகிறீர்கள்.
B. வாஸித் அஹமட்
உதவி பிரதேச செயலாளர்,
பிரதேச செயலாளருக்காக,
சம்மாந்துறை


.jpg)