Ads Area

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் விஷேட வைத்திய நிபுணராக கௌரவ M.T.M. ரிகான்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் விஷேட வைத்திய நிபுணராக  M.T.M. ரிகான் நியமிக்கப்பட்டு இன்று தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இதன் மூலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையானது நாளை (ஜனவரி 1 ஆம் திகதி) முதல் மகப்பேற்று விடுதி 2 வைத்திய நிபுணர்கள் கொண்டதாக இருக்கும். அதன்பின் வைத்தியசாலையின் அனைத்து பிரதான பிரிவுகளும் – இரண்டு விஷேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட உயர்தரப் பிரிவுகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe