Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையினால் 24 மணிநேர ஜனாஸா ஊர்தி சேவை முன்னெடுப்பு.

சம்மாந்துறை பிரதேச சபை பொதுமக்களின் நலன் கருதி, ஜனாஸாக்களை ஏற்றிச் செல்லும் சேவையினை மிகவும் திறம்படவும், துரிதமாகவும் முன்னெடுத்து வருகின்றது. இச் சேவையினை  சம்மாந்துறை பிரதேச சபை 24 மணிநேர சேவையாக முன்னெடுத்து வருகிறது.


​பொதுமக்கள் எந்நேரத்திலும் (24 மணித்தியாலங்களும்) இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ள அல்லது மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.


​தொடர்புகளுக்கு:

சாரதி: MS. நௌபர்

​தொலைபேசி: 076 0104640 / 075 0104606.


​குறிப்பு: அவசரத் தேவைகளின் போது உடனடியாகத் தொடர்புகொண்டு இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe