வரலாற்றுப் பாரம்பரியமிக்க ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா சபை’யின் புதிய தலைவராக (அமீர்) ஓய்வுபெற்ற மாகாண பணிப்பாளர் ஐ.ஏ. ஜப்பார் (Rtd. Provincial Director, - ADA) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனையொட்டி, புதிய மஜ்லிஸ் அஷ்ஷூரா அமீர் அவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று எதிர்வரும் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வு விபரங்கள்:
திகதி: 15/07/2026 (புதன் கிழமை)
நேரம்: இஷா தொழுகையைத் தொடர்ந்து
இடம்: மஸ்ஜிதுல் நஹர் பள்ளிவாசல்
நஹர் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விசேட கௌரவிப்பு நிகழ்வில், மஹல்லா வாசிகள் அனைவரும் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு:
📞 0773276767

