Ads Area

சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் இன்று அனோஜனுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை!

வி.ரி. சகாதேவராஜா.


சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் சிவராஜா அனோஜனுக்கு ஆதரவாக இன்று (20) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பிரதேசத்தில் வளத்தாப்பிட்டி மக்கள் திரண்டு கையில் தீபம் ஏந்தி பிரார்த்தனை செய்ததோடு விடுதலைக்கான மகஜரில் கையொப்பம் திரட்டலும் இடம்பெற்றது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe