Al-Haj U.M.A.Gafoor அவர்கள் இன்று 25/12/2017 காலமானார்.
26.12.17
முன்னாள் பிரதம நம்பிக்கையாளர் சபைத்தலைவரும், முன்னாள் கிராமசேவக அதிகாரியும், முன்னாள் அமைச்சர் U.L.M.Mohideen ( தொப்பி மொஹிடீன்) அவரின் அன்புச் சகோதரரும்,U.M.A.Nakeeb (Hayleys) அவர்களின் தந்தை மற்றும் DR.A.R.M.Thowfeek (பணிப்பாளர் சுகாதார அமைச்சு) அவர்களின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகையின் பின் சம்மாந்துறைக்கு நல்லடக்கத்துக்காக 4A, Owitta Mawatha Rd,Bangalawatha Rd, Mabola, Wattala இல்லத்திலிருந்து கொண்டு செல்லப்படும்.
தகவல் மருமகன்,
DR.A.R.M.Thowfeek
(011-2936565)