காரைதீவு நிருபர் சகா.
சம்மாந்துறை வலையப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான கைவிரல் பதிவு இயந்திர முறைமை அமுலுக்கு வந்துள்ளது. கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் அறிவுருத்தலுக்கு அமைய சம்மாந்துறை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக சகல பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் வரவு இதில் பதியப்பட்டது.