சம்மாந்துறை அல்-அர்சத் பாடசாலையில் இடம்பெற்ற "வித்தியாரம்ப விழா"
Makkal Nanban Ansar15.1.18
நன்றி - ஜலீல் ஜீ.
இன்று 15/01/2018 "வித்தியாரம்ப விழா" அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.