எதிர் வரும் சனிக்கிழமை (2018-02-24) சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து மாபெரும் மார்க்க சொற்பொழிவு இடம் பெறவிருக்கிறது.
இதில் அனைவரும் கலந்து கொண்டு பயண்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா பள்ளிவாசலில் சனிக்கிழமை மாபெரும் மார்க்க சொற்பொழிவு.