சம்மாந்துறை விளினியடிச் சந்தி, அமீர் அலி வீதியில் உங்களின் பொருட் தேவையைப் பூர்த்தி செய்ய மிகவும் கோலாகலமாக இன்று (2018-04-08) உதயமாகியுள்ளது அல்-ஜெஸீரா பெமிலி மார்ட் சூப்பர் மார்க்கெட்.
ஒவ்வொரு பொருட்களை வாங்க ஒவ்வொரு கடை கடையாக ஏறி இறங்காமல் உங்கள் அன்றாட பாவனைக்குத் தேவையான அத்தனை உணவுப் பொருட்களையும் இனிமேல் நீங்கள் இங்கேயே வாங்கலாம்.
வளைகுடா நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் தரத்தில் குளிரூட்டப்பட்ட நமது ஊரில் அமைந்துள்ள அல்-ஜெஸீரா பெமிலி மார்ட்டில் உங்கள் கையைக் கடிக்காத வகையில் மிகவும் மலிவான, இலபகரமான விதத்தில் அனைத்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யலாம்.
அனைத்து விதமான மரக்கறி வகைகள், பால்மா வகைள், பழச்சாறு வகைள், சவர்க்கார வகைகள், சமையலுக்குத் தேவையான எண்ணெய் வகைகள், குழந்தைகளுக்கான பொருட்கள், சுவீஸ்ட் வகைள், ருசியான சொக்லேட் வகைள், பல வகையான பழ வகைகள், உங்கள் சமையல் அறைக்குத் தேவையான அத்தனை பொருட்கள் என இன்னும் இன்னும் ஏராளமான பொருட்களினை அல்-ஜெஸீராவில் பெற்றுக் கொள்ளலாம்.
அல்-ஜெஸீராவில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு பெறுமதிமிக்க இலத்திரனியல் உபகரணங்கள் பலவும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
உங்களுக்கு வேண்டியவைகள் ஏராளம் உண்டு, வாங்கிச் செல்லுங்கள் தாராளம்.