Ads Area

ஜனாசா அறிவித்தல் - சம்மாந்துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மன்சூர் GS காலமானார்.

ஓய்வு பெற்ற முன்னாள் கிராம சேவகரும் சிட்டுக்குருவி விதானை என செல்லமாக அழைக்கப்படும் மன்சூர் GS அவர்கள் காலமானார்கள் . இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஐஊன். 

 இவர் வசீம் , இம்திகாப் மற்றும் சமீர் ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.

இவ் மரண அறிவித்தலை உற்றார் உறவிணர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe