செய்திக்கு நன்றி - காரைதீவு சகா.
அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டியினை முன்னிட்டு சம்மாந்துறை வலையமட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகள் அண்மையில் (13) சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லுாரியில் சம்மாந்துறை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஷஹதுல் நஜீம் தலைமையில் இடம் பெற்றது.
இதில் பங்கு பற்றிய மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.