தகவல் - வைத்தியர் எம்.எம்.நௌசாத்.
சம்மாந்துறையில் எதிர்வரும் 2018.04.14 ம் திகதி (சனிக்கிழமை) இன்ஷாஅல்லாஹ் காலை 09.00 மணிக்கு சமகால இலக்கியம் சார்ந்த பொதுவெளி உரையாடலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வுக்கு சம்மாந்துறையில் உள்ள இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.
இடம் : சம்மாந்துறை மத்திய கல்லூரி ஆராதனை மண்டபம்
காலம் : 2018-04-14
நேரம் : காலை 9.00 மணி
அழைப்பு:
றியாஸ் குரானா
ஏ.நஸ்புள்ளாஹ்
எம் எம் நெளஷாத்