செய்தி - யாஸ்தீன்.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ A.M.M.நௌசாட் அவர்கள் மக்கள் பாவனைக்கு இடையூறாக காணப்படும் வீதிகளை துப்புரவுப் பணி செய்து செப்பமிடுமாறு சகல வட்டார பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

கௌரவ தவிசாளரின் ஆலோசனைக்கு அமைவாக சகல வட்டார உறுப்பினர்களும் தங்களது வட்டாரங்களில் உள்ள வீதிகளை துப்பரவு செய்து மக்கள் பாவனைக்கு வழங்கி வருகின்றனர்.
சம்மாந்துறையில் உள்ள பின்தாங்கிய பிரதேசத்தில் இவ்வாறான வீதித் துப்புரவுப் பணி வேலைத்திட்டத்தின் காரணமாக பயணடைந்து வரும் மக்கள் தவிசாளருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றனர்.