சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ A.M.M.நௌசாட் அவர்கள் மக்கள் பாவனைக்கு இடையூறாக காணப்படும் வீதிகளை துப்புரவுப் பணி செய்து செப்பமிடுமாறு வழங்கப்பட்ட உத்தரவிற்கமைவாக சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர் சஹீல் அவர்களின் முயற்சியால் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லுாரியை அண்மித்த வீதிகளை துப்பரவு செய்யும் பணி அண்மையில் இடம்பெற்றது.