தகவல் - முஹம்மட் இர்சாட்.
International Martialarts Association இன் கராத்தே பயிற்சி வகுப்பு கடந்த 2018.10.28ம் திகதி சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு International Martialarts Association இன் இலங்கைக்கான பிரதம போதனாசிரியரும், கிழக்குமாகாண கராத்தே சம்மேளனத்தலைவருமான சிஹான் முஹம்மத் இக்பால் அவர்கள் கலந்து கொண்டு இப்பயிற்சி வகுப்பினை ஆரம்பித்து வைத்தார்.