அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களால் 2018-09-30 ம் திகதி சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ A.M.M. நௌசாட் அவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய சிரேஷ்ட பிரதித்தலைவர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.