Ads Area

சம்மாந்துறை அல்/ஹுதா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்.

முஹமட் றிஸ்விகான்.

சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான முன்னுரிமையினை வழங்கவேண்டியது அனைவரினதும் கடமையாகும்.இதற்காக உலகின் அனைத்து நாடுகளிலும் உலக சிறுவர் தினம் அல்லது விசேட சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

1856 ஆம் ஆண்டு யுன் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்ட உலக சிறுவர் தினம் உலகமெங்கும் யுன் 1ஆம் திகதி ,நவம்பர் 20ஆம் திகதி என வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டு வருகின்ற போதும் இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் சம்மாந்துறையில் உள்ள பல பாடசாலைகளிலும், பாலர் பாடசாலைகளிலும் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

சம்மாந்துறை உடங்கா 2ல் அமைந்திருக்கும் அல்/ஹுதா பாலர் பாடசாலையிலும் இன்று சர்வதேச சிறுவர் தின நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe