சீனா நாட்டில் தியான்ஜியான் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டுப்பாதை ஊடாக கல்வியில் எதிர்காலம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் இலங்கை பிரதிநிதி சார்பாக பா.உ. கலாநிதி இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார்.
தற்போதைய இலங்கை கல்வி முறையையும் அதனூடாக எதிர்காலத்தில் சீன இலங்கை நட்புறவை மேன்படுத்தலாம் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார் சமர்பித்தார்.
இந்த ஆய்வு மாநாட்டில் ஆசிய,ஐரோப்பியா,ஆபிரிக்கா நாடுகளை சேர்ந்த 60 மேற்பட்ட கல்விமான்களும்,ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு.