சம்மாந்துறை தென்னம்பிள்ளைக் கிராமம் மற்றும் செந்நெல் கிராம்-02 ஆகிய பிரதேசங்களில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஓதுக்கிட்டில் பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீமினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி புனரமைப்புப்பணிகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் குறிப்பிட்ட வீதி செப்பனிடும் பணிகளை பார்வையிட்டு அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.