தமிழா ஊடக வலையமைப்பின் கல்விச் சுடர் விருது பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் புகைப்படம் வழங்கி வைப்பு.
Makkal Nanban Ansar9.10.18
தமிழா ஊடக வலையமைப்பின் கல்விச் சுடர் விருது பெற்ற வளத்தாப்பிட்டி தாஹிறா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நினைவு புகைப்படம் தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் எஸ்.எம். ஜெலீஸ் அவர்களினால் இன்று வழங்கி கௌரவிக்கப் பட்டது.