அண்மையில் கொழும்பு கிராண்ட் ஓரியண்ட் ஹோட்டலில் அகில இலங்கை சமாதான நீதிவான்களின் தேசிய அமைப்பின் விருது வழங்கள் வெள்ளிவிழாவின் போது சம்மாந்துறையைச் சேர்ந்த தேசமான்ய, தேசபந்து -ஜலீல் ஜீ க்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது" மற்றும் பதக்கம்,சான்றுப்பத்திரம் போன்றவற்றை நிதி மற்றும் ஊடகத் துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ. இரான் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கி கௌரவித்தார்.