(காரைதீவு நிருபர் சகா)
இன்முனையில் புளு ஸ்கை கெம்ப்சினின் (BLUE SKY CAMPUS) அங்குரார்பணவைபவமும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (19) திங்கட்கிழமை மாலை 4.50 மணிக்கு நடைபெறும்.
எம்.எஸ்.அப்துல்ஜீலீல் (கல்முனை) ஆர்.சுகிர்தராஜன் (பத்ரி) எம்.எஸ்.சஹர் -இதுல்நஜீம் (சம்மாந்துறை) மற்றும் உதவிச்சேவிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவலளருமான வி.சகததேவராஜா கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
மேலும் 12 அதிபர்கள் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்டனர்.
திறந்த பல்கலைக்கழகம் சிரேஸ்ட விரிவுரையாளர் கே.ஞானரெத்தினம் 'சகலருக்கும் கல்வி' என்ற தலைப்பில் பிரேரையாற்றவுரா.